About us

 

வணக்கம் நண்பர்களே.என்னுடைய பெயர் .க்தி .நான் நமது இந்தியாவில் தென்னிந்தியாவில் உள்ள தமிழ் அன்னை இருக்கும் தமிழ் நாட்டில் உள்ளேன்.அங்க .திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நான் எட்டரை கிராமதில்  வசித்து வருகிறேன்.

நான் இந்த Tamil Assistant.in என்ற வெப்சைட் ஆரம்பித்ததற்கு மிக முக்கிய காரணம் உங்களுக்கு வெறும் டெக் என்றால் பலரும் இந்த மொபைல் கேமிங் என்று தான் நினைப்பார்கள்.ஆனால் ,அதை விடவும் இன்னும் நெறய உள்ளது.டெக் வரலாற்றில் நடந்த சிறப்பான விஷயங்கள் கசப்பான விஷயங்கள் என அனைத்தையும் நீங்க இந்த வெப்சைட்டில் கான இயலும்.

இதில் நாம் புதிய மொபைல் லான்ச் செய்தால் அந்த மொபைலின் விவரங்கள் மற்றும் அதன் விமசனம், டெக் செய்திகள், ஆப்ஸ் ரிவியூ, ப்ளாகிங் டிப்ஸ், ஆன்லைன் பணம் சம்பாரிக்கும் வழிகள், ஏர்னிங் ஆப்ஸ் என பலவகையானதை நான் இந்த தமிழ் அசிஸ்டன்ட் வெப்சைட்டில் என்னால் முடிந்த வரை உங்களுக்குப் புரியும் படி பதிவிடுவேன்.

இதை நீங்கள் தொடர்ந்து மறக்காமல் பார்ப்பதற்கு நமது சோசியல் மீடியா எதாவது ஒண்றில் இணைத்து கொண்டு பாலோவ் செய்து கொள்ளுங்கள்.

மேலும், உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் என்னை நீங்கள் எனது வாட்செப் நம்பர் அல்லது எனது ஈமெயில் ஐடி காண்டாக்ட் செய்யுங்கள்.

Contact 

Email id : sakthivlogs@gmail.com

2 Comments

نموذج الاتصال