வணக்கம். என்னுடைய இணைய பக்கத்திற்கு வந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் முதலில் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை (Happy Birthday Wishes In Tamil) உங்களுடைய நண்பர்களுக்கு தெரிவிக்க தமிழில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அறிகிறேன். ஆகையால் தான் நீங்கள் இந்த பக்கத்திற்கு வந்துள்ளீர்கள்.
நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் எங்கள் பக்கத்தில் மிக அருமையான பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழில் கொடுத்துள்ளோம். தொடர்ந்து எங்கள் இணை பக்கத்திற்கு ஆதரவளித்து உங்களுக்கு தேவையான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கவிதைகளையும் தமிழில் பெற்றுக் கொள்ளுங்கள்.
இங்கு இந்த இணைய பக்கத்தில் நாங்கள் மிக அருமையான பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளையும் கொடுத்துள்ளோம்(Happy Birthday Wishes In Tamil ). உங்களுக்கு பிடித்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தேர்வு செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களை மகிழ்விக்கலாம்.
Happy Birthday Wishes In Tamil
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை
முகவரியும் தேவை இல்லை
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் போதும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நல்ல சுகத்தோடும்
நீண்ட ஆயுளோடும்
புன்னகை நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கொடுப்பவரே ஏழை ஆகாமல்
பெறுபவரை பணக்காரன் ஆகாமல்
இருக்கும் ஒரே ஒரு செயல்
புன்னகை மட்டுமே. எனவே
எப்போதும் புன்னகையுடன் இரு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்றும் ஆரோக்கியத்தோடும்
நிறைவான தன்னம்பிகையோடும்
உன் வாழ்க்கையை வெல்ல
இந்த பிறந்தநாளில் வாழ்த்தும்
உன் நண்பன்.
பிறந்தநாள் வாழ்த்துகள்
பூவின் இதழ் போல்
உன் புன்னகை மலர
இந்த பூந்தோட்டத்திற்கு
எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.
குறிஞ்சி பூப்பது 12 வருடத்திற்கு ஒரு முறையாம்..
யார் சொன்னது ஆண்டுக்கு ஒரு முறை பூக்கிறது...
அது உன் பிறந்த நாள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின நீ பிறந்த போது.
என் தேவதை என்றுமே என் மனதின் மஹாராணி தான் வாழ்த்துக்கள் மகளே
பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது.
அதை மீண்டும் காலத்தின் நகர்வால் அடையும் போது வாழ்த்துக்கள் அழகானது.
எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சின்ன சின்ன சந்தோசங்கள்
வாழ்க்கையை அழகாக்குமாம்
உன் பிறந்தநாளும் அப்படிதான்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமைப்படுகிறது
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள்
உனக்கு சிரிப்பாகவும்
சிறப்பாகவும் அமையட்டும்
என் அன்பு மகளே
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
பிறந்தநாள் மட்டுமல்ல
நீ என்னுள் பிறந்த நாளையும்
கொண்டாடுவேன் நான்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்